9 ‘A’ சித்தி பெற்ற 17 வயது மகன் – போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தாயை தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம்!
போதைப்பொருள் உட்கொள்வதற்காகத் தாயிடம் பணம் கேட்டு மிரட்டிய யாழ்ப்பாணம், அச்சுவேலி - புத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மகன், தாய் பணம் தராததால் கோபமடைந்து, கடந்த ...










