மண்சரிவு, வெள்ள அபாயம்! மக்களுக்கு NBRO விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை பெய்து வருவதையடுத்து, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ...










