திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
திருகோணமலை, உப்புவெளி – கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...










