கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் செம்மணியில் என்பு கூடு மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள்நேற்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் காசு வடிவிலானதாயத்துடன் என்பு ...










