சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ என்ற தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் ...










