மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை (Vehicle Revenue Licence) விநியோகிக்கும் சேவைகள் நாளை (19) முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...










