தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
தமிழ் மக்களுக்கு தமது மாகாணங்களையும் பிரதேசங்களையும் நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்காக அதிகாரப் பரவலாக்கல் அவசியம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா ...










