கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி
கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடலுார் துறைமுகத்தில் ...