விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை ...










