நாடு தழுவிய ரீதியில் இன்று பொறியியலாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்; அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள பொதுச் சேவைப் பொறியியலாளர்கள் இன்று (13) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் ...










