SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!
கட்டாய SLS 591 தரச்சான்றிதழ் முத்திரையின்றி டின் மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உற்பத்தி செய்தமை தொடர்பில், பல்பொருள் அங்காடி உரிமையாளர் உள்ளிட்ட ஐவருக்கு மாளிகாகந்த நீதவான் ...










