ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
இலங்கை முஸ்லிம் பக்தர்களின் ஹஜ் புனித பயணத்தை மேலும் ஒழுங்குபடுத்தவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தவும் புதிய ஹஜ் சட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது சட்ட வரைவாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத ...










