வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு
இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் கடமைகளை, வேறு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைப்பதனை தவிர்க்குமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சுக்களின் ...










