ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, கைதிகளுக்குரிய சீருடை இன்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, அவரது காவி ...










