கூகுள் நிறுவனம் “கூகுள் புக்” என்ற புதிய வகை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது
இவை “ஜெமினி நுண்ணறிவு” அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, “ஆண்ட்ராய்டு” மற்றும் “க்ரோம் ஓஎஸ்” தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. “க்ரோம் புக்”க்கு அடுத்த கட்டமாக அறிமுகமாகும் இந்த “கூகுள் புக்” ...










