Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி சனிக்கிழமை ருகுணு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முழுநாள் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

Stroud Rotary Club மற்றும் Wish மன்றத்தின் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டம் அண்மையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 316 மாணவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
செய்திகள்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

October 8, 2026
மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

October 8, 2026
அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது
செய்திகள்

அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது

October 8, 2026
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்
செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஹிஸ்புல்லாஹ்

October 7, 2026
Next Post
மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு