அஸ்வெசும கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பு; தவறான தகவல் வழங்கினால் சிறைத்தண்டனை
இலங்கையின் வறிய மற்றும் நலிவடைந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத் தகவல் புதுப்பித்தல் செயல்முறைக்கான (Data Updating Process) மக்கள் தொகைக் ...










