செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி ...










