யாழ்ப்பாணம்–கதிர்காமம் புனித பாதயாத்திரை ஆரம்பம்; 55 நாள் ஆன்மீக பயணம் 815 கி.மீ தூரத்தில் தொடக்கம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட ஆன்மீகப் பாதயாத்திரையின் முன்னோடிப் பயணம், நேற்று முன்தினம் (19) செவ்வாய்க்கிழமை பண்டத்தரிப்பிலிருந்து பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. ஜெயாவேல்சாமி தலைமையிலான இப்பாதயாத்திரை, ...










