தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் ...










