கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!
கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற எண்ணெய்க் கசிவு சம்பவத்தினால் முத்துவெல்ல கடற்கரையை அண்மித்த 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,000 தொன் கொள்ளளவைக் கொண்ட ...










