பாதிக்கப்படும் முன் அவசரமாக நெல்லை வாங்க அரசாங்கம் முன்வரவேண்டும்!
அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்காலத்தில் ...










