வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு துரோகம் இழைத்த தமிழரசுக்கட்சி; சுகாஸ் குற்றச்சாட்டு!
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மாறாக ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) பயணித்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் ...










