Tag: srilankanews

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பகுதியில் வீடு ஒன்றில் 52 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற ...

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகள் ...

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

மன்னார் சவுத்பார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 14 ஆயிரம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றிருந்த மூன்று படகுகள் ...

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்படத் துறையில் குணச்சித்திர நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த V.C. ஜெயமணி (76), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவு ...

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி நேற்றைய தினம் (28) நாடெங்கிலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் ...

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ...

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

மீண்டெழும் (Recurring) செலவினங்களைக் குறைத்து, நாட்டின் அபிவிருத்திக்கான மூலதனச் செலவினங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் 2027ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் திட்டங்களைத் தயாரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (29) ...

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரான் பயன்படுத்தி வரும் "கொசுப்படை" (Mosquito Fleet) கடற்போர் தந்திரத்தைப் பாராட்டியதுடன், அதனை ...

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்திலுள்ள யூனியன் கவுண்டியின் கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில், மின்கம்பத்தில் ஏறிய கரடி ஒன்று உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ...

Page 127 of 2172 1 126 127 128 2,172
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு