Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

1 hour ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகள் காணப்பட்டதால், கண்டெடுக்கப்பட்ட எச்சங்களுடன் தொடர்புடைய சம்பவங்களின் பின்னணியையும் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிவது சிக்கலான விசாரணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக தடயவியல் ஆய்வுகள் மற்றும் DNA பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை இயற்கையான மரணங்களா அல்லது ஏதேனும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவையா என்பதை உறுதி செய்வதே விசாரணைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குற்றவாளிகளை அடையாளம் காணும் கட்டத்தை விசாரணைகள் இன்னும் எட்டவில்லை என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி
செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

July 29, 2026
கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்
காணொளிகள்

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

July 29, 2026
Next Post
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு