கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் ஆபத்தான முடிவெடுக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை சுமார் ...










