காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதியில் இனி கனரக வாகனங்கள் நிறுத்தத் தடை; காத்தான்குடி நகர சபையின் அதிரடி!
காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதி, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்குச் சொந்தமான மையவாடிக் காணி அமைந்து காணப்படும் சந்தியில் இருந்து பிரதான வீதி வரையிலான பகுதியில் கனரக வாகனங்கள் சட்ட ...