வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில், மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வரும் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு வெளியாட்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ...










