எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க பெற்றோல், டீசல் மற்றும் தங்கப் பயன்பாட்டில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து ...










