சம்மாந்துறையில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு; ஹெரோயினுடன் இளைஞர் கைது!
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (17) செவ்வாய்க்கிழமை ...










