மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு றோட்டராக்ற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “உங்களுக்கான மேடை – Rotaract Grand Smash” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் ...










