மட்டக்களப்பில் இடம்பெற்ற வெவ்வேறு 3 சம்பவங்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (30) இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி இருவரும், கடலில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், கடலில் தவறி வீழ்ந்த ...










