மதுபோதையில் மாணவன் வேனால் மோதிய சாரதி; பரிசோதனைக்கு சிறுநீர் மாதிரிக்குப் பதிலாகத் தண்ணீர் வழங்கிய சம்பவமும் அம்பலம்!
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் ...










