நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் புதுப்பித்துள்ளது. இதன்படி, இன்று (08) காலை ...










