அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் "அரச நிலங்களில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்" தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று நேற்று முன் தினம் (05) மட்டக்களப்பில் ...