மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில், சந்திவெளியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளரான வடிவேல் சோமசுந்தரம் என்பவர், நேற்று (28) காலை தனது கால்நடைகள் அடைக்கப்பட்டிருந்த பட்டியில் ...










