பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனையின்போது பெருமளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (02) ...










