Tag: election

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 46 வயதுடைய பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக ...

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன், பன்மூர் பகுதியில் அமைந்துள்ள குளத்திலிருந்து இரு பிள்ளைகளின் தந்தையொருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஹட்டன் வனராஜா ...

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரைத் தற்காலிகமாக நிறுத்தி, தூதரக ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தாம் முழுமையான ஆதரவு வழங்குவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி ...

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டிற்கு அருகில் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்கு ...

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் மின்மாற்றியில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஹோமாகம, வேகந்த மாவத்தையில் உள்ள மின்மாற்றி ஒன்றில் ஏறி செப்புக் கம்பிகளை வெட்ட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் ...

ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!

ஞானசார தேரருக்கு ஆதரவாக இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் கத்தியுடன் நடமாடிய நபர் கைது!

கலபொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ...

கனமழையால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

கனமழையால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் எட்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 7,884 கனஅடி நீர் ...

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

நாடளாவிய வேலைநிறுத்தத்தில் இறங்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தமது ...

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா, இரத்தினபுர மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுர ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை ...

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

திசைகாட்டிக்கு வாக்களித்தவர்களை வெயிலில் நடக்க வைப்போம்; சாபக் கவிதை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தேரர் சர்ச்சைக் கருத்து!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு அஞ்சப்போவதில்லை என்றும், தமது போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என்றும் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரருக்கு ...

Page 851 of 947 1 … 850 851 852 … 947
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு