தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 16 வயதுடைய தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 39 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி ...










