அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!
அர்னாப் சூறாவளியின் தாக்கத்தினால் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உருவாகியுள்ள அர்னாப் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் ...










