Tag: mattakkalappuseythikal

டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை; நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை

டொனால்ட் ட்ரம்ப் முக வடிவில் போதை மாத்திரை; நெதர்லாந்து தீவிர எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநல ...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று; நீதிக்காக தொடரும் காத்திருப்பு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று; நீதிக்காக தொடரும் காத்திருப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (30) உலகளாவிய ...

பால்மா, பால் மற்றும் யோகட் விலைகள் அதிகரிக்கப்படவில்லை

பால்மா, பால் மற்றும் யோகட் விலைகள் அதிகரிக்கப்படவில்லை

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ...

பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

எதிர்காலத்தில் பொலிஸ் சேவையின் மனிதவளத்தை அதிகரிக்கும் வகையில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

தற்போதைய அரசாங்கம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்றது என்றால், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கடத்தப்பட்ட 26 வயதான யுவதியுடன் பயணித்த காரை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர ...

வாகரை மெதடிஸ்த திருச்சபையில் சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலை நிறைவு!

வாகரை மெதடிஸ்த திருச்சபையில் சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலை நிறைவு!

சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலையின் இறுதி நாள் நிகழ்வு வாகரை மெதடிஸ்த திருச்சபையில் நடைபெற்றது. மூதூர் – வாகரை சேகரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு, சேகரத்தின் முகாமைக்குரு ...

நேபாள வெள்ளப் பேரழிவில் அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள்!

நேபாள வெள்ளப் பேரழிவில் அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளப்பெருக்கில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், ...

நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!

நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்ல முயன்ற லொறியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். ...

பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

பொலன்னறுவை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதால், விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கவலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் ...

Page 877 of 1302 1 876 877 878 1,302
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு