அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலப்பகுதியில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதைக் கட்டுப்படுத்துவதுடன், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிமுறைகளையும் கடுமையாக்க அவுஸ்திரேலிய ...










