BBQ அடுப்பால் ஏற்பட்ட விபரீதம்; நுவரெலியாவில் தம்பதியினர் உயிரிழப்பு!
நுவரெலியா, மீபிலிமான பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் விஷவாயுவைச் சுவாசித்ததால் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ...










