கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாய்லாந்திலிருந்து மலேசியா ஊடாக வருகை தந்த இருவர், 8 கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருளுடன் ...










