14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்
இலங்கைக்கு அருகிலுள்ள மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பிராந்தியத்தில் காணப்படும் காற்றுச் சுழற்சி தற்போது சற்று வலுவடைந்துள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். இதன் ...










