மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய முதல்வராக சிவம் பாக்கியநாதன் இன்று (புதன்கிழமை) காலை அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டார். இந்த தெரிவுப் நடவடிக்கை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு ...