நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்
இலங்கைப் பிரஜைகளுக்கு நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான மோசடி முயற்சிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நெதர்லாந்து தூதுவராலயம் அறிவித்துள்ளது. ...










