மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை – மனித மோதலைக் குறைக்கும் நோக்கில், மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில் 20,000 ...










