Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர், சின்னம் மற்றும் கடிதத்தலைப்பை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பல போலி ஆவணங்கள் குறித்து, பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவசர விசாரணை நடத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கடிதம் ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச, தனது போலி மின் கையொப்பம் மற்றும் போலி அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கடிதத் தலைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு போலி கடிதம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ஆணைக்குழு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அண்மையில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக போலியான மின் கையொப்பம் மற்றும் தவறான பேஸ்புக் பதிவுகள் கொண்ட ஒரு போலி கடிதம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், பொறுப்பானவர்களைக் கண்டறிந்து வழக்குத் தொடர விரைவான நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கத்தினரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு