Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

1 year ago
in செய்திகள்

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துவரும் நாடாளுமன்றக் குழுவில் நேற்று 11 ஆவது நாளாகவும் முன்னிலையாகியிருந்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குழுவின் முன் சாட்சியமளித்த தேசபந்து தென்னக்கோன்,

வீட்டில் விளக்குகளை இயக்காமல் தனியாக வசித்து வந்ததாகவும், மின்சாரம் இல்லாததால் அதற்கு பதிலாக மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

தவறான இடங்களில் பொலிஸார் தன்னைத் தேடி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாத்தறை, வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் அந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
Next Post
மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு